Friday, February 12, 2010

உறங்காமலும் விடியும்

 





கண்கள் தூங்கலாம் கனவுகள் தூங்க கூடாது.--- APJ  








 

 




 நரம்புகள் தளரலாம் நம்பிக்கை தளரக்கூடாது.---Mother Therasa












 "பெறும் தருணத்தைவிட கொடுக்கும் தருணமே சிறந்தது"- A.R. Rahman  






உன்னோடு உறவாடிய தருணங்கள் 
என் மனதில் என்றும் அழியா பொக்கிஷங்கள் ---Kannan



சரித்திரத்தில் சாதித்தவர்கள் சரியாகத் தூங்கியதில்லை 
உணர்ந்துகொள் 'உறங்காமலும் விடியும்'.---Friend

No comments:

Post a Comment